Agara thoorigai
	<language>en</language>
வணக்கம்.
		<description>	 வணக்கம்.
 எனது புது வீட்டிற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது தான் குடியேறி உள்ளேன். இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, ஆங்காங்கே அவ்வப்போது ஏதேனும் புதிது புதிதாய் விஷயங்கள் தென்பட்டுக் கொண்டே இருக்கத் தான் செய்யும். இந்த வீட்டிற்கு நான் வருவதற்கு பெரிதும் உதவி செய்த மதி கந்தசாமிக்கு என் நன்றிகள் பல! 
	- அருண் வைத்யநாதன் 
போதை,கடல் மற்றும் உணவு
		<description>	Harold and Kumar go to white castle:-
	ஹரால்ட் என்ற ஆசிய அமெரிக்கனும், குமார் என்ற இந்திய அமெரிக்கனும் வொயிட் காஸ்டில் என்ற அமெரிக்க உணவு விடுதியில், பர்கர் சாப்பிட ஆசைப்பட்டுப் பயணத்தைத் துவக்குகிறார்கள். இத்துணூண்டு கதையை வைத்து, திரைக்கதை மூலமாக ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்.
படம் வயது வந்தோர்களுக்கான படம் என்பதால், கொஞ்சம் கவனம் அவசியம். படத்தில் நிற பேதங்களிலிருந்து பல விஷயங்களை விளையாட்டாகவே கிண்டல் அடித்து கலக்கி இருக்கிறார்கள். ...</description>
மும்பை எக்ஸ்பிரஸ்
		<description>	 கமல்ஹாசன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கண்டிப்பாய் சிரிக்க வைக்கிறேன் என்ற உறுதிமொழியோடு வருகிறார். நான் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்…ஏனென்றால்,
தமிழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் ஒரு படம் எடுக்கப்பட்டு வருவது  நல்ல முயற்சி (வானம் வசப்படும் - ஹெச்.டி). சாதாரணமாய் நாம் காம்கார்டரில் போட்டு எடுக்கும் மினிடிவியில் படம்  செய்யப்பட்டு வருவதால்…செலவுகள் படு கம்மியாய் இருக்கும். விருமாண்டி  டிவிடியாய் வரும் போது படம் எப்படி செய்தார் ...</description>
ஜோசியம்
		<description>	கிளியின்
துளிநிமிட விடுதலை,
அளிக்கப்படும் அரிசி
ஆகியன எண்ணி…
அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளிலொன்றில்
எனது மிச்ச வாழ்விற்கான
சூத்திரமிருப்பதாய் நம்புகிறேன். 
	- அருண் வைத்யநாதன்
சென்னை திரையிடல் - புகைப்படங்கள்
		<description>	 கடந்த மார்ச் 8ஆம் தேதி, சென்னையில் நடந்த குறும்படங்கள் திரையிடல் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு. பத்திரிக்கைகளில் வந்த பேட்டிகளையும் காலரியில் இணைத்துள்ளேன். நான் 1996-97 ஆம் வருடம் தினபூமி டிவிபூமியில் கொடுத்த பேட்டி சமீபத்தில் கைக்குக் கிடைத்தது. இன்னும் நிறைய புகைப்படங்களும், இன்ன பிற விஷயங்களும் இந்த கேலரியில் இணைக்க வேண்டும்….செய்தவுடன் சொல்கிறேன்.
	- அருண் வைத்யநாதன்
தில்லானாமோகனாம்பாளும்,காவிய புதனும்!
		<description>	 தில்லானா மோகனாம்பாள் நாவலாய் வந்த போதே, நிறைய வாசகர்கள் விகடனை மொய்த்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். இந்தப் படத்தின் கதை வசன ஒலிநாடா,எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டரில் ஓடி ஓடித் தேய்ந்திருக்கும்.  படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மோகனாவுக்கும், ஷண்முகசுந்தரத்திற்கும் போட்டியும், சவாலும் ஏற்பட்டு விடுகிறது (திரைக்கதை உத்தி). நடிகர்களின் அபரிதமான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாய்ப் பொருந்தும் நடிகர்கள் என்று படத்தின் +கள் பல! ஜில் ஜில் ரமாமணி, ...</description>
FireFox and my blog!
		<description>	Dear Friends,
Greetings. I know firefox users are not able to read my blog because of
font issues and I dont know why the unicode tamil fonts are not visible in
firefox. If anybody knows how to make it work, Please drop me an email
at arun@arunhere.com. Btw, please go and read the following ...</description>
‘ஆறு’வது சினம்!
		<description>	தோற்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், கொஞ்சம் கூட போராடாமல் தோற்பது எரிச்சல். அதுவும் அதற்கு முந்தைய பந்தயங்களில் சகட்டு மேனிக்கு அடித்து ஜெயித்தவர்கள்… ஐம்பது ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழப்பது அராஜகம்.   மூன்றாவது ஒரு தினப்போட்டியின் மூலம் அறிந்து கொண்ட பாடங்கள்:- 
	(1) தூக்கம் ரம்மியமானது. சேவாக்கின் சிக்ஸர்களையும், டோனியின் விளாசல்களையும் விட… நம்பத்தகுந்தது! 
	(2) சச்சின் இப்போதைக்கு விளையாடுவதாயில்லை. 
	(3) கங்குலி டாஸ் போடுவதையும், ...</description>
சச்சின் விளாசல்!
		<description>	சச்சின் 100 அடித்து இருக்கிறார்…அதுவும் குறைவான பந்துகளில்…அதுவும் இரண்டு சிக்ஸர்களோடு!  இப்போது தான் ‘சச்சின் இப்போதைக்கு விளையாடுவதில்லை’ என்று மனம் நொந்து எழுதினேன், அதற்குள் ஒரு அசத்து அசத்தியிருக்கிறார். சச்சினை மட்டம் தட்டுபவர்களைக் கண்டால், எனக்கு பரிதாபமாயிருக்கும். கடந்த பதினைந்து வருடத்தில், இந்தியக் கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலேயே சச்சினுக்கென்று ஒரு சிம்மாசனம் இருக்கிறது. அது அவருக்கு மட்டுமே உரித்தானது! சச்சின் சில பந்தயங்களில் விளையாடாவிட்டால், ‘அட..அவரின் ஆட்டத்தைப் ...</description>
மும்பை எக்ஸ்பிரஸ்
		<description>	கமல்ஹாசன் நகைச்சுவையிலேயே ஒரு புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறார். கமல்ஹாசன் பேட்டியில் சொன்னதைப் படத்திலும் செய்திருக்கிறார்…படத்தில் எல்லோருமே சீரியஸாகத் தான் விஷயங்களை செய்கிறார்கள், நாம் தான் சிரிக்கிறோம். சின்னதாய் ஒரு கதை, அதை சுற்றி பலமான திரைக்கதை, நேர்த்தியான நகைச்சுவை வசனங்கள் என்று அத்தனை அம்சமும் அம்சமாகவே இருக்கிறது. டிஜிட்டல் ஒளிப்பதிவு தான் லாங் ஷாட்டுகளில் (மூன்று இடங்களில்) கொஞ்சம் பல்லை இளிக்கிறது…ஆனால், அவற்றையெல்லாம் மறக்கடிக்க வைக்கிறது நகைச்சுவை. படத்தில் பல ...</description>